ஆயிரம்
மலர்களே ....மலருங்கள் என பழைய பாடல் உள்ளது. மலர் கண்காட்சி ஊட்டியில்
பிரபலம். நாம் செலவு செய்து அங்கு சென்று பார்க்காமல் நமது கம்யூட்டரிலேயே
விதவிதமான மலர்களை டெக்ஸ்டாப்பாக வைத்துக்கொள்ளலாம். சுமார் 100 மலர்களின்
புகைப்படங்களை இங்கு இணைத்துள்ளேன்.தினம் ஒரு மலராக நாம் டெக்ஸ்டாப்பில்
வைத்துக்கொள்ளலலாம்.. 28 எம்.பி.கெர்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு விதவிதமான மலர்கள் கிடைக்கும்.
விதவிதமான மலர்களின் சில புகைப்படங்கள் கீழே:-
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
விதவிதமான மலர்களின் சில புகைப்படங்கள் கீழே:-
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
0 comments:
Post a Comment