வெற்றிப்பாதை நடத்தும் பரிசுப்போட்டி

a Rafflecopter giveaway

Saturday, April 28, 2012

மெய்சிலிர்க்கும் அனகோண்டா வேட்டை! (வீடியோ தமிழ் மொழியில்)

உலகிலயே மிகப்பெரிய பாம்பு என கருதப்படுவது அனகோண்டா இன பாம்புகள் என்பது யாவரும் அறிந்த விடயமே. இவ்வகை பாம்புகள் மனிதனை மட்டுமல்ல தன்னை விட உருவத்தில் விசாலமாக விலங்குகளையும் முழுமையாக விழுங்கக்கூடிய வல்லமை படைத்தவை.


 இராட்சத முதயைலை கூடி எளிதாக விழுங்கி விடும் இந்த அனகொண்டா பாம்புகள். இவ்வாறான அனகொண்டா வேட்டைக்காக புறப்பட்டது ஒரு குழு. இந்த குழுவினர் அனகொண்டா பாம்புகள் செறிந்து வாழும் காடுகளில் அலைந்து அவற்றை தைரியமாக பிடித்து ஆய்வு செய்கிறார்கள்.

இது பற்றி மெய்சிலிர்க்கும் காணொளியை உங்களுக்காக நாம் வழங்குகிறோம். தமிழ் மொழியுடன் கூடிய இந்த காணொளி மூலம் நீங்கள் அதிரவைக்கும் காட்சிகளையும் அனகொண்டா பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.
 http://www.puthiyaulakam.com/2012/04/blog-post_7139.html#


0 comments:

Post a Comment

Followers