வெற்றிப்பாதை நடத்தும் பரிசுப்போட்டி

a Rafflecopter giveaway

Thursday, April 26, 2012

தம்புள்ளை விவகாரம்: நிந்தவூரில் எதிர்ப்புப் பேரணி


  தம்புள்ளை நகரிலுள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் கைரியா ஜும்மாப் பள்ளிவாயல் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அவ்விடத்திலிருந்து பள்ளியை அகற்றி வேறிடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒன்றியம் எதிர்ப்புப் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இப்பேரணியில் பல இளைஞர்கள் பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டும் வருகின்றது.

0 comments:

Post a Comment

Followers