வெற்றிப்பாதை நடத்தும் பரிசுப்போட்டி

a Rafflecopter giveaway

Saturday, April 28, 2012

உலகின் மிகச்சிறிய கோழி முட்டை.? (படங்கள் இணைப்பு)

கோழி ஒன்று வெறும் 2 சென்டி மீ்ற்றர்கள் அளவில் இட்ட முட்டையானது மிகச்சிறிய முட்டை என்ற சாதனைக்கு சொந்தமாகியுள்ளது. 7.3 கிராம்களை கொண்ட இந்த முட்டை ஐந்து ரூபா நாணயத்தை விட சற்றே பெரிதாகக் காணப்படுகின்றது. இம் முட்டையயை உலகசாதனைப் புத்தகமான கின்னஸில் இடம்பெறச் செய்வதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன..0 comments:

Post a Comment

Followers