வெற்றிப்பாதை நடத்தும் பரிசுப்போட்டி

a Rafflecopter giveaway
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts

Saturday, April 28, 2012

புத்தம் புது அம்சங்களுடன் பேஸ்புக்கின் மெஸெஞ்சர்

தற்போது பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கென அதன் புதிய மேம்படுத்தப்பட்ட மெஸெஞ்சர் வெளிவந்துள்ளது. இனிமேல் இப்புதிய பேஸ்புக் மெஸெஞ்சர் மூலம் ஏனைய மெஸெஞ்சர்களைப் போலவே டெஸ்க்டொப்பில் இருந்தபடி அரட்டை அடிக்கலாம்.

உலாவியைத் திறந்து லொகின் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, மேலும் பேஸ்புக் அப்டேட்கள் நியூஸ் பீட்ஸ்களாக மெஸெஞ்சரின் மேலே காட்டப்படும். இதில் குழுவினருடன் இணைந்து அரட்டை அடிப்பதற்கான வசதியும் உள்ளது. மேலும் கணணியில் மட்டுமன்றி மொபைல்களிலும் சாட்டிங்கை தொடரலாம்.

Facebook Messanger 

Thursday, April 26, 2012

3டி சொக்லேட் தயாரிக்கும் முறை



பொதுவாக சொக்லேட் என்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு இனிப்பு வகையாகும்.இவ்வாறான சொக்லேட் பல வடிவத்தில் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் வடிவத்தினைக் காணும்போது மிகவும் அழகாகவும், கலைநயத்துடன் கூடியதாகும் காணப்படும்.
இங்கு காணப்படும் 3டி சொக்லேட் தயாரிக்கும் முறையைக் காணொளியில் காணலாம்.

Followers